Training Details

No Course Name Read More
1 Information Technology (4Days Training Programe)

 

 

NEWS

03.08.2018
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களிற்கு "How to Create a Good Presentation" எனும் செயலமர்வு இன்று (03.08.2018) இடம்பெற்றது. இச் செயலமர்வில் 65 உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்



 

29.06.2018
முல்லைத்தீவ, கரைதுறைபற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ”தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்” ஒருநாள் பயிற்சி நெறி இன்று (29.06.2018) மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலைய பயிற்றுவிப்பாளர்களால் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்


 

28.06.2018
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு வினைத்திறன்காண் தடைப்பரீட்சைக்கு தயார்ப்படுத்தும் வகையிலான ”தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்” ஒருநாள் பயிற்சி நெறி இன்று (28.06.2018) மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலைய பயிற்றுவிப்பாளர்களால் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இதில் 20 வரையான உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர